மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால் மாணவப் பருவத்தில்தான் முடியும். மாணவப் பருவம் தாண்டிய பின் இவன் மாணவனாக இருந்த போது பின்பற்றியவைகளையே பிறகும் பின்பற்றி நடக்கிறான். மாணவப் பருவத்திலேயே நல்லொழுக்கத் தைப் புகட்ட வேண்டாமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment