பெரியார் கேட்கும் கேள்வி! (480) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (480)

தண்ணீரில் தன் மகன் விழுந்து தத்தளிக்கும் போது, தன் மானத்தைப் பற்றிக் கவலையில்லாமல் தன் சீலையை அவிழ்த்து ஒரு முனையை வீசித் தண்ணீருக்குள் எறிந்து, தவிக்கும் மகனை அந்த முனையைப் பிடித்துக் கொள்ளச் செய்து கரைக்கு இழுத்துக் காப்பாற்றும் தாயைப்போல்  நமக்கு தி.மு..வை காப்பாற்ற வேண்டிய கடமை உண்டல்லவா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment