கருத்தரங்கம் “கற்போம் பெரியாரியம்“ - “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல்கள் அறிமுக விழா
செந்துறையில்
21.10.2021 - வியாழக்கிழமை
* மாலை 5.00 மணி
* இடம்: அருணா - பார்வதி திருமண மண்டபம், செந்துறை
* வரவேற்புரை: பொன்.செந்தில்குமார் (மண்டல இளைஞரணி தலைவர்)
* தலைமை: விடுதலை நீலமேகன்
(மாவட்டத் தலைவர்)
* முன்னிலை: இரா.கோவிந்தராசன்
(மண்டல தலைவர்), மு.ஞானமூர்த்தி
(செந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர், தி.மு.க.). சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), பூ.செல்வராஜ் (செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர், திமுக), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்). இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்), இரத்தின.இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்). சி.சிவக்கொழுந்து (மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்), சு.அறிவன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), வெ.இளவரசன் (மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்). க.கார்த்திகேயன்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்).
சோ.க.சேகர் (மாவட்ட துணைச் செயலாளர்), இரா.இந்திராகாந்தி (மாவட்ட மகளிரணி தலைவர்), மா.சங்கர் (செந்துறை ஒன்றிய தலைவர்),
இராதிகா செந்தில்குமார் (மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்), இராஜா.அசோகன்
(தொழிலதிபர், நகர தலைவர், மீன்சுருட்டி), துரை.சுதாகர் (மாவட்ட செயலாளர்,
பகுத்தறிவாளர் கழகம்)
* தொடக்க உரை
க.சிந்தனைச்செல்வன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
* “கற்போம் பெரியாரியம்" நூல் அறிமுகவுரை
முனைவர் இரா.தி.சபாபதி மோகன்
(முன்னாள் துணைவேந்தர்,
மாநில கொள்கைபரப்பு செயலாளர், திமுக)
* “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை”
நூல் அறிமுகவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர். திராவிடர் கழகம்)
* “நீட்” தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக?
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர் திராவிடர் கழகம்)
* நூல் வெளியீட்டு உரை
எஸ்.எஸ்.சிவசங்கர் (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்,
மாவட்ட கழகச் செயலாளர், திமுக)
* நூல் பெற்றுக்கொண்டு உரை
க.சொ .க.கண்ணன்
(ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர். திமுக)
சுபா.சந்திரசேகரன்
(மாநில சட்ட திட்டக் குழு உறுப்பினர், திமுக)
ச.அ.பெருநற்கிள்ளி
(கொள்கைபரப்பு துணைச் செயலாளர், திமுக)
இரா.ஜெயக்குமார்
(பொதுச் செயலாளர். திராவிடர் கழகம்)
அரங்க.பாரி (பேராசிரியர், அண்ணாமலைப்பல்கலைக்கழகம், ஆட்சிக்குழு உறுப்பினர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்), ஜி.இராசேந்திரன் (மாநில துணைத் தலைவர், காங்கிரஸ்), பெ.மு.செல்வநம்பி
(மாவட்ட செயலாளர், வி.சி.க.),
ஆ.சங்கர் (மாவட்ட தலைவர், காங்கிரஸ்),
இரா.மணிவேல் (மாவட்ட செயலாளர், சிபிஅய் (எம்), வே.சாமிநாதன் (மாவட்ட செயலாளர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி)
சி.கருப்புசாமி (மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் வி.சி.க.) ச.மணிரத்தினம், எம்.இளங்கோவன்
(மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஅய் (எம்),
செல்லம் கடம்பன் (ஊராட்சி மன்ற தலைவர், செந்துறை), சி.கந்தசாமி (வட்டார செயலாளர், சிபிஅய் (எம்), க.வீரவளவன் (ஒன்றிய செயலாளர், வி.சி.க. (வ))
* நன்றியுரை: மு.முத்தமிழ்ச்செல்வன்
(செந்துறை ஒன்றியச் செயலாளர்)
No comments:
Post a Comment