புதுடில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 53ஆவது கூட்டம் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

புதுடில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 53ஆவது கூட்டம் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது

நேற்று (11.10.2021) புதுடில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 53ஆவது கூட்டம் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, குழுவின் உறுப்பினர்கள், தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்ரமணியன், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.இராமமூர்த்தி மற்றும் நான்கு மாநில அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment