மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்கள்
1. செங்கல்பட்டு இலத்தூர், புனித தோமையார்மலை,
திருக்கழுக்குன்றம், திருப்போரூர்.
2. காஞ்சிபுரம் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத்.
3. விழுப்புரம் செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர்,
திருவெண்ணெய்நல்லூர், வானூர்.
விக்கிரவாண்டி
4, கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர்,
உளுந்தூர்பேட்டை,
5. வேலூர் குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி,
பேர்ணாம்பட்டு
6. ராணிப்பேட்டை ஆற்காடு, திமிரி, வாலாஜா
7. திருப்பத்தூர் சோலையார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி,
திருப்பத்தூர்.
8. நெல்லை அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர்,
பாளையங்கோட்டை, பாப்பாக்குடி
9. தென்காசி ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர்,
மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர்.
No comments:
Post a Comment