மயிலாப்பூர் அப்பர் சாமி கோயில் தெரு ,(மேற்கு) பகுதியில் (விவேகானந்தா கல்லூரி அருகில்) திராவிடர் கழக கொடி 9.10.2021 மாலை 4.00 மணியளவில் ஏற்றி வைக்கப்பட்டது.மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலைமையில் மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் கழகக் கொடியை ஏற்றினார். நிகழ்வில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, கோட்டூர் க.சிவசீலன், மயிலை பெரியார் யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment