ஒன்றிய மேனாள் அமைச்சர் மணிசங்கர் அய்யரிடம் இயக்க நூல்கள் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

ஒன்றிய மேனாள் அமைச்சர் மணிசங்கர் அய்யரிடம் இயக்க நூல்கள் அளிப்பு

காங்கிரஸ் கட்சியின் தியாகி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.இராமமிர்த தொண்டைமான் மணிமண்டப பணிகள் துவக்க விழா 28.10.2021 அன்று திருப்பனந்தாளில் நடைபெற்றது. விழாவில் மேனாள் ஒன்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர் அவர்களுக்கு இயக்க வெளியீடுகளான Ôஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரைÕ, Ôகற்போம் பெரியாரியம்Õ ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன. அரசு தலைமை கொறடா கோவி.செழியன், தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன், குடந்தை ஒன்றிய கழகத் தலைவர் ஜில்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment