சென்னை, அக்.14 பொறியியல், பாலிடெக் னிக் கல்லூரிகளுக்கும் வரும் சனிக்கிழமை (16.10.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள் ளது. 14 மற்றும் 15ஆம் தேதி அரசு விடுமுறை வழங்கப் படும் நிலையில் சனிக் கிழமை சேர்த்து பள்ளி களுக்கு விடுமுறை அறி விக்க ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு கோரிக் கையை ஏற்று 16-ஆம் தேதி அதா வது சனிக்கிழமை விடு முறை வழங்கியுள்ளது.
இந்நிலையில்
பொறியியல், பாலிடெக் னிக் கல்லூரிகளுக்கும் வரும் அரசு விடுமுறை நாளான வியாழன், வெள்ளி சேர்த்து சனிக்கிழமை
விடுமுறை அறிவித்து உயர்க்கல்வித்துறை உத் தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment