சென்னை, அக்.27 புத்தாக்க மான தொழில் நுட்பத்தில் வாகனங் களை தயாரித்து விற் பனை செய்து வரும் ஜீப் நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக மலைப்பகுதிகளில் பயணிக்கும் பயனர்களுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் வாகனங்களை தயாரித்து வழங்கிவருகிறது.
தற்போது இந்நிறுவனம் தனது தயாரிப்பான எஸ்யூவி விற்பனை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் சென்னை சோளிங்கநல்லூர் பழைய மாமல்லபுரம் சாலையின் அதன் இரண்டாவது விற்பனை சேவையை விடிகே ஆட்டோ மொபைல்ஸ் சேவை நிறுவனத்தினை திறந்தது.
சென்னையில் விடிகே-வின் வளர்ந்து வரும் இருப்பானது தமிழ் நாட்டில் அதிக சந்தைப் பங்கைப் பெற வாய்ப்பாக உள்ளது என ஜீப் காம்பஸ் நிறுவன தலைவர் நிபுன் மகாஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment