நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்?

எதற்காக? கருத்தரங்கம்

கற்போம் பெரியாரியம்“ - “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரைநூல்கள் அறிமுக விழா

நாகப்பட்டினத்தில்...

20.10.2021 - புதன்கிழமை

*  மாலை 6.00 மணி

* இடம்: யாழிசை திருமண மண்டபம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில்,

பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகப்பட்டினம்

* வரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர். திராவிடர் கழகம்)

தலைமை: வி.எஸ்.டி..நெப்போலியன்

(நாகை மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்)

* முன்னிலையாளர்கள்: கி.முருகையன், இல. மேகநாதன் (தலைமை செயற்குழு உறுப்பினர் தி.மு..),  சு.புயல்குமார், சு.கிருஷ்ணமூர்த்தி, .செந்தில்குமார்,  எஸ்.எம்.ஜெகதீசன், .குஞ்சுபாபு, வெ.ராஜேந்திரன், பொன்.செல்வராசு,

இராச.முருகையன் பாவா ஜெயக்குமார்,

* தொடக்க உரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

*கற்போம் பெரியாரியம்  நூல் அறிமுக உரை

முனைவர் .எழிலரசன்

(பேராசிரியர் கரந்தை தமிழ்ச்சங்கம்)

*ஆர்.எஸ்.எஸ்.என்னும் டிரோஜன் குதிரை

நூல் அறிமுக உரை

முனைவர் அதிரடி..அன்பழகன்

(கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

*நீட்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்?

எதற்காக? சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர்

டாக்டர் கி.வீரமணி

(தலைவர் திராவிடர் கழகம்)

* நூல் வெளியிட்டு உரை

என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலாளர். தி.மு..,)நூலை பெற்றுக்கொண்டு உரை

சட்டமன்ற உறுப்பினர் ஆளூர்.ஷாநவாஸ் (மாநில துணை பொதுச்செயலாளர் வி.சி..)

சட்டமன்ற உறுப்பினர் வி.பி..நாகை மாலி

(மாநில குழு உறுப்பினர், சிபிஎம்)

.மதிவாணன் (முன்னாள் அமைச்சர்,

மாநில விவசாய அணி செயலாளர், திமுக)

ஆர்.என்.அமிர்தராஜா

(மாவட்ட தலைவர், தேசிய காங்கிரஸ்)

இரா.மாரிமுத்து

(மாவட்ட செயலாளர், சிபிஅய்எம்) எஸ்.கே.வேதரெத்தினம்

( மாநில விவசாய அணி இணைச் செயலாளர், திமுக)

இராமஞ்சேரி வெ.சிறீதரன்

(மாவட்ட செயலாளர், மதிமுக)

எஸ்.சம்பந்தம் (மாவட்ட செயலாளர், சிபிஅய்)

.கதிர்நிலவன் (மாவட்ட செயலாளர் வி.சி.,)

.எம்.ஜபுருல்லா

(மனிதநேய மக்கள் கட்சி, மாவட்ட தலைவர்)

எம்..எம்.செய்யது அலி

 (மாவட்ட தலைவர், .யூனியன்,மு.லீக்)

.ஆர்.நவுஷாத்

 (மாநில செயலாளர், .தே.காங்கிரஸ்)

இரா.கோபால், வீ.மோகன் , கோ.செந்தமிழ்ச்செல்வி, கடவாசல் குணசேகரன், வீர.கோவிந்தராஜ்,

கி.தளபதிராஜ், எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, நா.பொன்முடி சு.கிருஷ்ணமூர்த்தி,

பொன்.பன்னீர்செல்வம், சு.ராஜ்மோகன்

* நன்றியுரை: இரா.இராமலிங்கம்

(மாவட்ட இணைச் செயலாளர்)

No comments:

Post a Comment