இந்தியன் எக்ஸ்பிரஸ்
· ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திருமண திருத்தச் சட்டம், குழந்தைகள் திருமணத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு வந்துள்ள நிலையில் அதனை திரும்ப அனுப்பிட அம்மாநில முதலமைச்சர் அசோக் கேலாட் ஆளு நருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்..
தி டெலிகிராப்:
· உ.பி. லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மராட்டியத் தில் ஆளும் சிவசேனை, அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment