தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தினர் சந்தித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தினர் சந்தித்தனர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை 28.10.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் லலிதா குமாரமங்கலம், ரங்கராஜன் குமாரமங்கலம் மற்றும் சிவகாமி குமாரமங்கலம் ஆகியோர் சந்தித்து சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் டாக்டர் .சுப்பராயன் அவர்களுக்கு சென்னையில் சிலையும், நாமக்கல் நகரில் அரங்கமும் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment