கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமனம்

ஒட்டாவா, அக். 28- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்தை, கனடா பாதுகாப்புத்துறை அமைச்சராக  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்தார்.

தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதில் புதிய அமைச்சராக இவர் நியமனம் செய் யப்பட்டுள்ளார். அனிதா ஆனந்தின் தந்தை எஸ்.வி.ஆனந்த் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்


No comments:

Post a Comment