நெல்லுப்பட்டு வே.இராஜவேலுக்கு கழகப் பொது செயலாளர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

நெல்லுப்பட்டு வே.இராஜவேலுக்கு கழகப் பொது செயலாளர் பாராட்டு

நெல்லுப்பட்டு வே.இராஜவேல் முனைவர் பட்டம் பெற்றதின் மகிழ்வாக கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். திராவிடர் கழக தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் நெல்லுப்பட்டு நூலகர் வே.இராஜவேல் அவர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நூலகத் துறையில் முனைவர் பட்டம் நிறைவு செய்தார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களை தஞ்சையில் சந்தித்து பயனாடை அணிவித்து இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். கழகப்பொதுச் செயலாளர் அவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். உடன் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார் (26-10-2021)

No comments:

Post a Comment