தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

தகவல்

உயர்வு

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்ந்து, ரூ. 915 என்றாகியுள்ளது.

ஜவுளி பூங்கா

இந்தியாவில் 7 இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு பூங்கா அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுச்சூழல்

பட்டாசு காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் அதனால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்று பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

குறைவு

உலகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் கடந்த வாரமும் குறைவாகப் பதிவானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

திட்டம்

ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நாட்டில் கூடுதலாக 35 இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி மய்யங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment