மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

மறைவு

தருமபுரி மாவட்ட முன்னாள் இளைஞரணி தலைவரும் மாவட்ட கூடுதல் செயலாளராக பணியாற்றியவருமான வகுத்துப்பட்டி .ஆனந்தன் தந்தையார் தங்கவேல் (வயது 90) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

மாவட்ட கழகம் சார்பில் மாவட்டத்தலைவர் வீ.சிவாஜி தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் மண்டலத்தலைவர் .தமிழ்செல்வன், நகரத்தலைவர் கரு.பாலன், ஆசிரியர் தீ.சிவாஜி  மற்றும் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment