செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

செய்தியும், சிந்தனையும்....!

நம்புகிறீர்களா?

*  கோவில்களில் அனைத்துக் கடவுள் சிலைகளும் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்ய 12 குழுக்கள் அமைப்பு.

>> கடவுள் சிலைகளுக்கு சக்தி இருக்கிறதாம் -நம்பித் தொலையுங்கள்!

எந்த தைரியத்தில்?

* மேகதாதுவில் புதிய அணை கட்டுவது உறுதி!

- கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

>>  பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ஒன்றிய அரசு.

No comments:

Post a Comment