தி.இரா.இரத்தினசாமி ஆதிலட்சுமி ஆகியோரின் மகன் வழி பெயர்த்தியும் மேனாள் தாம்பரம் மாவட்ட தலைவர் ஆ.இர.இராமசாமி-செல்வராணி ஆகியோரின் மகளுமான தாணுராணிக்கு 9.10.2021 அன்று மாலை 4.30 மணியளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம். குழந்தை பிறந்ததின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment