தருமபுரியில் இல்லங்கள் தேடி இயக்க நூல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

தருமபுரியில் இல்லங்கள் தேடி இயக்க நூல்கள்

தருமபுரியில் இல்லங்கள் தேடி இயக்க நூல்கள் நிகழ்ச்சியில் புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட தோழர்கள் தருமபுரி ஒன்றிய செயலாளர் மா.செண்ராயன் 10 தொகுப்பு நூல்கள், திராவிட முன்னேற்றக் கழக தருமபுரி நகர செயலாளர் மேச்சேரி அன்பழகன்  இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் 2000 ரூபாய் நன்கொடை, காரிமங்கலம் ஒன்றிய மேனாள் திமுக பெருந்தலைவர் பி.சி.ஆர். மனோகரன் 6 தொகுப்பு நூல்கள், பாப்பாரப்பட்டி சார்பில் பொதுக்குழு உறுப்பினர் .மாதன்,மாவட்ட துணைத் தலைவர்இரா.வேட்ராயன்விடுதலை வாசகர் வட்ட தலைவர் .சின்னராஜ், ஆசிரியர் சுந்தரம், வினோபாஜி ஆகியோர் இணைந்து 20 தொகுப்பு நூல்கள், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் கதிர் செந்தில் 5 தொகுப்பு நூல்கள், பெரியார் பெருந்தொண்டர் மூக்கனூர் பட்டி கவிஞர் கண்ணிமை ஒரு நூல் என கழக பொறுப்பாளர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்

No comments:

Post a Comment