திராவிடர் மருத்துவ சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அதன் பொறுப்பாளர்கள் முனுசாமி, வெங்கிரு பழனி, இரவிபாரதி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து, விடுதலை நாளிதழுக்கான ஓர் ஆண்டு சந்தா வழங்கி மகிழ்ந்தனர். (பெரியார் திடல்,
14-10-2021)
No comments:
Post a Comment