முனைவர் க.தமிழமல்லன் எழுதிய இராவண காவியம் ஆய்வுரை நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

முனைவர் க.தமிழமல்லன் எழுதிய இராவண காவியம் ஆய்வுரை நூல் வெளியீட்டு விழா

11.10.2021 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் - முனைவர் .தமிழமல்லன் எழுதிய இராவண காவியம் ஆய்வுரை நூல் வெளியீட்டு விழா

* மாலை 6.30 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை. தலைமை: வழக்குரைஞர் .வீரமர்த்தினி (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்), * வரவேற்புரை: முனைவர் .கு.திவாகரன்

* நூல் வெளியிட்டு, சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்), 

* வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (திராவிடர் கழக துணைத் தலைவர்), சிவ.வீரமணி (புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர்), * நூல் பெற்றுக் கொள்பவர்கள்: பொறிஞர் மு..பாற்கரன், நெ.நடராசன் (தலைவர், புதுச்சேரி மாநில பகுத்தறிவாளர் கழகம்), பொறிஞர் .வளனரசு, அயன்புரம் சு.துரைராசு, கவிஞர் .முருகையன்

* நன்றியுரை: முனைவர் .தமிழமல்லன் (சிறப்பாசிரியர், வெல்லும் தூய தமிழ், புதுச்சேரி), 

No comments:

Post a Comment