வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 8.10.2021 - வெள்ளிக்கிழமை

வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

* நேரம்: மாலை 4 மணி, இடம்: புன்னகை மருத்துவமனை வேலூர்.

* பொருள்: 17.10.2021 அன்று தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வேலூர் மாநகரம் வருகையையொட்டி

* சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

* ஆக்கவுரை: ஊமை. ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), வி.சடகோபன் (வேலூர் மண்டலத் தலைவர்), பி.பட்டாபிராமன் (வேலூர் மண்டல செயலாளர்)

* திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, மற்றும் திராவிட மாணவர் கழகம், தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

* அழைப்பு: கு.இளங்கோவன் (மாவட்டச் செயலாளர்),  வி..சிவக்குமார் (மாவட்ட தலைவர்)

No comments:

Post a Comment