தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பியம், பார்த்தசாரதி தெருவில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடலை திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பியம், பார்த்தசாரதி தெருவில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடலை திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (5.10.2021) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பியம், பார்த்தசாரதி தெருவில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடலை திறந்து வைத்து, சிறுவர் சிறுமிகளுடன் விளையாட்டு திடலின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment