பெரியார் பெருந் தொண்டர் இராசகிரி தங்கராசு அவர்களின் பிறந்த நாளையொட்டி 3.10.2021 அன்று இராசகிரியிலுள்ள அவரது இல்லத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் நேரில் சென்று பயனாடை அணி வித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அவரது உடல் நலம் பற்றி விசா ரித்தார். கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார், அமைப்பாளர் உரத்த நாடு குணசேகரன் மற்றும் கழகத் தோழர்கள் உடன் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment