உண்டா உத்தரவாதம்?
* கோவில்களை விஜயதசமியன்று திறப்பது குறித்து அரசே முடிவு செய்யலாம். - சென்னை உயர்நீதிமன்றம்
>> கரோனா தொற்றைத் தடுக்க கோவிலில் அ(பி)டித்து வைக்கப்பட்ட கடவுள் உத்தரவாதம் கொடுப்பாரா?
புரோக்கர் ‘சோ!'
கேள்வி: அரசியல்வாதிக்கும், அரசியல் ஞானிக்கும் என்ன வேறுபாடு?
பதில்: கருணாநிதிக்கும், சோவுக்கும் இருந்த வேறு பாடுதான்; அரசியல்வாதிக்கும், அரசியல் ஞானிக்கும் உள்ள வேறுபாடு. - ‘துக்ளக்', 20.10.2021
>> ஆனந்தவிகடன் பேட்டியில், ‘‘ஆம்! நான் அரசியல் புரோக்கர்தான்'' என்று சொன்னவர் சோ.
ஓ, துக்ளக் அகராதியில் புரோக்கர்கள்தான் ஞானியோ!
No comments:
Post a Comment