அமைதிக்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்கள் இருவருக்கு பகிர்ந்தளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

அமைதிக்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்கள் இருவருக்கு பகிர்ந்தளிப்பு

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவின் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் கருத்து சுதந்திரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர் என்றும், எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அமைதி நிறுவனத்திற்கும் கருத்து சுதந்திரம் என்பது மிக முக்கியமான காரணியாகும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இருவரும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருதைப் பெறுகிறார்கள் என்று நோபல் பரிசு அமைப்பு தெரிவித்துள்ளது.

 

No comments:

Post a Comment