திண்டுக்கல்லில் இயக்கத்தில் இணைந்த தோழருக்கு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

திண்டுக்கல்லில் இயக்கத்தில் இணைந்த தோழருக்கு பாராட்டு

திண்டுக்கல்லில் இயக்கத்தில் இணைந்த புதிய தோழர் ஆசைத் தம்பிக்கு திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தந்தைபெரியார் 143 ஆவது பிறந்த நாள் விடுதலை மலரை வழங்கி பாராட்டினார். உடன் நகர செயலாளர் ஆனந்த முனிராசன், மாவட்ட இணை செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment