மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

மறைவு

குடந்தை பெருநகர துணைத் தலைவர் நா.இராஜேஸ்வரி அம்மாள் (வயது 63) உடல் நலக்குறைவால் நேற்று (5.10.2021) காலை 10.30 மணியளவில் சென்னையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம். அவரது இறுதி நிகழ்வுகள் இன்று (6-10-2021) பகல் 12.00 மணியளவில் கும்ப கோணம், மேலக்காவேரியில் நடைபெற்றது. குடந்தை மாவட்ட கழகப்பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத் தினர்.

தொடர்புக்கு: நா.பிரபாகரன் (மகன்) - 9944337791 

No comments:

Post a Comment