சென்னை பெரியார் திடல் மணியம்மையார் அரங்கத்தில், குமாரசாமி - புஷ்பராணி அவர் களின் மகள் ப்ரீத்தி, கருணாகரன் - பத்மா அவர்களின் மகன் சரத்கோபு ஆகியோரின் சுயமரியாதை வாழ்விணை யேற்பினை, அமைப்புச் செய லாளர் வி. பன்னீர்செல்வம், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி முன்னிலையில் கழகப் பேச்சாளர் என்னாரெசு பிராட்லா தலைமை யேற்று நடத்தி வைத்தார். (27.10.2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment