குடந்தைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (3.10.2021)
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மண்ணச்சநல்லூர் அரங்கநாயகியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பயனாடை அணிவித்தார். (3.10.2021)தஞ்சை மண்டல திராவிடர் கழகத்தின் செயலாளர் குடந்தை க.குருசாமி தந்தை பெரியார் பிறந்த நாளான 17.09.2021 அன்று தனது 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், குருசாமி - ராணி ஆகியோரின் 30ஆவது இணையேற்பு விழா ஆண்டு துவக்கம் மற்றும் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டலத்தில் முப்பத்தி எட்டு ஆண்டுகள் மேற்பார்வையாளராக பணியாற்றி ஜூன் 2021 அன்று தாமாக முன் வந்து பணி ஓய்வு பெற்றதன் மகிழ்வாகவும், திருச்சி சிறுகனுரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு ஆசிரியர் அவர்களிடம் ரூ.5 ஆயிரம் முதல் தவணை யாக வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக் கூறி னார்கள். (கும்பகோணம், 3.10.2021) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மண்ணச்சநல்லூர் அரங்கநாயகியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பயனாடை அணிவித்தார். (3.10.2021)
No comments:
Post a Comment