புத்தகக் கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

புத்தகக் கொடை

அருப்புக்கோட்டை பகுத்தறிவாளர் கழகப் புர வலர் .ஆனந்தம், தான் எழுதிய "இந்தியாவின் அடிப்படைப் பிரச்சினை கள்" எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் மறுபதிப்பு வெளியானதின் மகிழ் வாக, பெரியார் புத்தக மய் யத்திற்கு 100 புத்தகங்கள் நன்கொடையாக வழங் கினார். நன்றி.


No comments:

Post a Comment