டிசம்பர் -2இல் சமுகநீதி கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

டிசம்பர் -2இல் சமுகநீதி கருத்தரங்கம்

டாக்டர் அம்பேத்கர் கல்வி நிறுவனம் - பீப்பிள்ஸ் எஜுகேசனல் டிரஸ்ட் நடத்தும் மாதாந்திர கருத்தரங்கம் சமூக நீதி குறித்த தலைப்பில் 2.12.2021 மாலை 6:30 மணி அளவில் டாக்டர் பதம்நாபன் மேன்சன் அண்ணாநகர், சென்னையில் நடக்க உள்ளது.

* தமிழ்நாடு அரசின் சமூகநீதிக்கான கண்காணிப்புக்குழு உறுப்பினரும், பீப்பிள் எஜுகேசனல் டிரஸ்டின் இணை அறங்காவலருமான பேராசிரியர், முனைவர்

எஸ்.தேவதாஸ் சமூக நீதி (social justice) என்ற தலைப்பில் பேச உள்ளார்.

* சிறப்பு விருந்தினர்: டாக்டர் . பத்மநாபன் அய்.. எஸ், மேனாள் தமிழ்நாடு அரசு தலைமைச்செயலாளர், மிசோராம் மாநில மேனாள் ஆளுநர்,

* தலைமை: சி. செல்லப்பன், மேனாள் அய்..எஸ் அதிகாரி றீ வரவேற்புரை ஜே. ராமலிங்கம், பொதுச் செயலாளர் டாக்டர் அம்பேத்கர் கல்வி நிறுவனம்,

* நன்றி உரை நிகழ்த்துபவர் எம். பி. சம்பந்தம், அறங்காவலர், பீப்பிள்ஸ் எஜுகேசனல் டிரஸ்ட்


No comments:

Post a Comment