தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் கற்போம் பெரியாரியம், ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை நூல்கள் வெளியீட்டு விழா
கோவை: மாலை 5.00 மணி * இடம்: அண்ணாமலை அரங்கம், ரயில் நிலையம் அருகில், கோவை * வரவேற்புரை: ச.திராவிடமணி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: வெள்ளலூர் ஆ.பிரபாகரன் (கோவை மண்டல இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), தி.க.செந்தில்நாதன் (மாவட்ட செயலாளர்), மு.தமிழ்செல்வம் (மாவட்ட அமைப்பாளர்), க.வீரமணி (மாநகர தலைவர்), ரா.பிரபு (மாநகர செயலாளர்), ச.சிற்றரசு (மண்டல் செயலாளர்), ப.கலைச்செல்வி (மண்டல மகளிர் அணி செயலாளர்), கணபதி தமிழ்செல்வம் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), த.க.கவுதமன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * நூலினை வெளியிடுபவர்: நா.கார்த்திக் (கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்) * நூலினை பெற்றுக் கொண்டு உரையாற்றுபவர்:
இரா.அதியமான் (நிறுவனர் தலைவர், ஆதித்தமிழர் பேரவை) * ‘‘திராவிடர் கழகக் காவலர் தமிழர் தலைவர்’’ - சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர் - திராவிடர் கழகம்) * தொடக்க உரை: ஈரோடு த.சண்முகம் (அமைப்பு செயலாளர் - திராவிடர் கழகம்) * நன்றியுரை:- மு.ராகுல் (மண்டல செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் - கோவை மாவட்டம்.
No comments:
Post a Comment