டிசம்பர் 2 சுயமரியாதை நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

டிசம்பர் 2 சுயமரியாதை நாள்

 2.12.2021 வியாழக்கிழமை

மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆவது பிறந்தநாள் விழா

டிசம்பர் 2 சுய மரியாதை நாள்

திருவாரூர்: மாலை 5.00 மணி * இடம்: ஹிறி மகால், பனகல் சாலை, திருவாரூர் * வரவேற்புரை: .அசோக்ராஜ் (திருவாரூர் மாவட்ட செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை:  இரா.சிவக்குமார் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்)* முன்னிலை: இரா.கோபால், எஸ்.ரமேஷ், கி.முருகையன், வி.எஸ்.டி..நெப்போலியன், சு.கிருட்டிணமூர்த்தி, நாத்திக.பொன்முடி, கி.அருண்காந்தி, வீரகோவிந்தராசு, ஜெ.புபேஷ்குப்தா, .பொன்முடி, .வீரையன், எஸ்.வீ.சுரேஷ், அரங்க.ஈவேரா, வசந்தாகல்யாணி, ரெ.புகழேந்தி, பெ.சசிக்குமார், சு.மனோகரன், கோ.ராமலிங்கம், சு.ஆறுமுகம், .முனியாண்டி, பி.ரெத்தினசாமி, தி.சங்கர், .சுவாமிநாதன், .கமலம், மீ.ரவி, எஸ்.ராஜேஷ், சு.ராஜ்மோகன், .ஜெ.உமாநாத் * இணைப்புரைகோ.செந்தமிழ்ச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்* தொடக்க உரை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்* அறிமுகவுரை: மா.அழகிரிசாமி (சமூக ஊடக பிரிவு தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * விவசாய மகளிர் தோழர்களுக்கு கருப்பு உடை வழங்கி உரை - தலைப்பு: "சமூக நீதியின் முகவரி கி.வீரமணி" - பூண்டி கே.கலைவாணன் (சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் திமுக) * தோழர்களுக்கு ஆசிரியர் படம் வழங்கி உரை - தலைப்பு: "மனித நேய வாழ்நாள் சாதனையாளர் கி.வீரமணி” - ஆளூர் ஷாநாவாஸ் (சட்டமன்ற உறுப்பினர், துணை பொதுச் செயலாளர் வி.சி.) * நூல்களை திரு.வி. கல்லூரி விடுதி நூலகத்திற்கு வழங்கி உரை - தலைப்பு: "80 ஆண்டுகால பொதுவாழ்க்கையாளர் கி.வீரமணி”- நாகை மாலி (சட்டமன்ற உறுப்பினர், மாநிலக்குழு உறுப்பினர் சிபிஎம்)

*  பெண் ஏன் அடிமையானாள்? நூல்களை திரு.வி. கல்லூரி விடுதி தோழர்களுக்கு வழங்கி உரை - தலைப்பு: "வாழ்வியல் சிந்தனைகள் தந்த வள்ளல் கி.வீரமணி" - .மாரிமுத்து (சட்டமன்ற உறுப்பினர், மாநிலக்குழு உறுப்பினர் சிபிஅய்) * தோழர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி உரை - தலைப்பு: "கின்னஸ் சாதனையாளர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி” - இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்கள்: வாரை. பிரகாஷ், .தேவா, ஆர்.கலியபெருமாள், ஆரூர் சீனிவாசன், இரா.சங்கர், மடப்புரம் எஸ்.சம்பத், கேஎஸ்எஸ்.தியாகபாரி, டி.செந்தில், பொன்.ஆசைதம்பி, எம்..மாரியப்பன், என்.தர்மலிங்கம், ஆர்.ரஜினி சின்னா * நன்றியுரை: ஆர்.எபனேசர் ஜான்சன்.

5.12.2021 ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 2 சுயமரியாதை நாள் - திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா - சிறப்பு கருத்தரங்கம்

தஞ்சாவூர்: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: நா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)

* முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), .குருசாமி (மண்டல செயலாளர்), .அருணகிரி (மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்), கரந்தை .டேவிட் (மாநகரச் செயலாளர்), பா.விஜயக்குமார் (மாவட்ட இளைஞரணி துணைதலைவர்), இரா.மணிகண்டன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தொடக்கவுரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்) * இணைப்புரை: நூலகர் நெல்லுப்பட்டு வே.இராஜவேல் (மண்டல இளைஞரணிச் செயலாளர்) * தலைப்பு: திராவிடக் காவலர் தமிழர் தலைவர்

* சிறப்புரை: முனைவர் உரு.இராஜேந்திரன் (உறுப்பினர், தமிழ்நாடு அரசு சமூகநீதி கண்காணிப்புக்குழு), முனைவர் .எழிலரசன், இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பங்கேற்போர்: அதிரடி .அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநில .. சமூக ஊடக பிரிவு தலைவர்), .சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில .. துணைத்தலைவர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக்கழக மாநில செயலாளர், .கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), முத்து.இராஜேந்திரன் (மாவட்ட துணைத்தலைவர்), தீ..ஞானசிகாமணி (மாவட்ட இணைச்செயலாளர்), மா.வீரமணி (மாவட்ட அமைப்பாளர்), சா.சந்துரு (மாவட்ட துணைச்செயலாளர்) * குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், பொறுப்பாளர்கள் அனைத்து தோழர்களுடன் பங்கேற்க வேண்டுகிறோம் * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, தஞ்சாவூர் மாவட்டம்

2.12.2021 வியாழக்கிழமை

சமூக நீதி' சிறப்புக் கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: எல்-73, காவேரி காலனி, 24ஆவது தெரு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை * தலைமை: சி.செல்லப்பன், அய்ஏஎஸ் (ஓய்வு), நிர்வாகி, மக்கள் கல்வி அறக்கட்டளை  * வரவேற்புரை: ஜே.இராமலிங்கம், பொதுச்செயலாளர், டாக்டர் அம்பேத்கர் அகாடமி * முன்னிலை: டாக்டர் .பத்மநாபன்,அய்ஏஎஸ் (ஓய்வு), தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைசெயலாளர், மிசோரம் மாநிலமேனாள் ஆளுநர், புரவலர் டாக்டர் அம்பேத்கர் அகாடமி * சமூகநீதி தலைப்பில் சிறப்புரை: பேராசிரியர் எஸ்.தேவதாஸ், தமிழ்நாடு அரசின் சமூகநீதி கண்காணிப்பு குழு உறுப்பினர், இணை நிர்வாகி, மக்கள் கல்விஅறக்கட்டளை * ஏற்பாடு: டாக்டர் அம்பேத்கர் அகாடமி, மக்கள் கல்வி அறக்கட்டளை.

No comments:

Post a Comment