பெரியார் கேட்கும் கேள்வி! (499) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (499)

சர்வ வல்லமையுள்ள 'சாமி' களை மக்களுக்கு அறிமுகப்படுத்த இவ்வளவு ஆசாமிகளும், சமயங்களும் வேண்டுமா? அந்த 'சாமி'களை இல்லை என்பவர்களுக்கு ருசுப்படுத்த இவ்வளவு வக்கீல்கள் வேண்டுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,மணியோசை

No comments:

Post a Comment