* சேலம் - எடப்பாடி பெரியார் படிப்பக பொறுப்பாளர் மெ.காமராஜ் - சுந்தராம்பாள் இணையரின் மகள் லலிதாம்பிகை, மகன் வேலு பிரபாகரன் ஆகிய இரட்டையரின் 23ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக (4.11.2021) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.4000 நன்கொடையாக வழங்கியுள்ளனர். நன்றி!
* திண்டிவனம் கழக மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய பொதுக் குழு உறுப்பினர் மறைந்த மருத்துவர் வே.மணி என்கின்ற பூங்காவனம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது வாழ்விணையர் மண்ணாம்பாள் ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment