5.11.2021 வெள்ளிக்கிழமை
கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கரூர்: காலை 10 மணி * இடம்: கரூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர், அம்பிகா, இல்லம், கரூர் * பொருள்: பெரியார் உலகம், ஆசிரியர் பிறந்த நாள் விழா, (விடுதலை சந்தா சேர்த்தல்) கழக ஆக்கபணிகள் * வரவேற்புரை: பொம்மன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * முன்னிலை: ஈரோடு த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்), சே.அன்பு (கழக பொதுக்குழு உறுப்பினர்), ப.ஆல்பர்ட் (மண்டலத் தலைவர்), ச.நற்குணம் (மண்டலச் செயலாளர்), உ.வைரவன் (கழக பொதுக்குழு உறுப்பினர்) * தலைமை - சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * அறிமுகவுரை: ச.பிரின்சுஎன்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்) * நன்றியுரை: க.நா.சதாசிவம் (கரூர் நகர தலைவர்) * விழைவு: ப.குமாரசாமி (மாவட்ட தலைவர்), ம.காளிமுத்து (மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்
13.11.2021 சனிக்கிழமை
விருதுநகர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
விருதுநகர்: காலை 10 மணி * இடம்: ஆரோக் கியராஜ் உணவக அரங்கம், மதுரைச் சாலை, விருதுநகர் * வரவேற்புரை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * தலைமை மற்றும் கருத்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (மாநில ப.க. துணைத்தலைவர்),வானவில் மணி (பொதுக்குழு உறுப்பினர்), வெ.புகழேந்தி (பொதுக்குழு உறுப்பினர்), ந.ஆனந்தம் (மாவட்ட ப.க. புரவலர்), கா.சிவகுருநாதன் (மண்டல தலைவர்), நா.முருகேசன் (மண்டல செயலாளர்), பெ.த.சண்முகசுந்தரம் (மாவட்ட ப.க. தலைவர்), சு.பாண்டி (மாவட்ட ப.க. செயலாளர்), பா.அசோக் (மாவட்ட ப.க. அமைப்பாளர்), வெ.முரளி (மாவட்ட அமைப்பாளர்), ஆ.சாந்தி (மாவட்ட அமைப்பாளர், மகளிரணி), இரா.அழகர் (மண்டல செயலாளர், இளைஞரணி) * பொருள்: பெரியார் உலகம், தமிழர் தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா, விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist, திராவிடப் பொழில் சந்தா சேர்க்கை மற்றும் கழக செயல் திட்டங்கள் * நன்றியுரை: விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) * விழைவு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, இளைஞர் அணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் அணிபொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் * ஏற்பாடு: திராவிடர் கழகம், விருதுநகர் மாவட்டம்.
6.11.2021 சனிக்கிழமை
தாராபுரம் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
காங்கயம்: காலை 10.00 மணி * இடம்: .ஹோட்டல் காயத்ரி - பேருந்து நிலையம் எதிரில், காங்கயம்* வரவேற்புரை: முத்து முருகேசன் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்) * தலைமை சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர் திராவிடர் கழகம்) * முன்னிலை: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்), த.சண்முகம் (மாநில அமைப்பு செயலாளர்), ஆ.கருணாகரன் (மண்டலத் தலைவர்), ச.சிற்றரசு (மண்டல செயலாளர்) * நன்றியுரை: பெ.மணிவேல் (நகர கழக தலைர், காங்கயம்) * விழைவு: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர், தாராபுரம்), க.சண்முகம் (மாவட்ட செயலாளர், தாராபுரம்) * நிகழ்ச்சி ஏற்பாடு: தாராபுரம் கழக மாவட்டம்
7.11.2021 ஞாயிற்றுக்கிழமை
மேட்டுப்பாளையம், நீலமலை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்
மேட்டுப்பாளையம்: காலை 10 மணி * இடம்: கிருஷ்ணா கலையரங்கம் அன்னபூர்ணா ஹோட்டல் மேல்மாடி, மேட்டுப்பாளையம் * பொருள்: பெரியார் உலகம், தமிழர் தலைவர் பிறந்த நாள், விடுதலை சந்தா சேகரிப்பு, கழக ஆக்கப் பணிகள் * தொடக்கவுரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்), மருத்துவர் இரா.கவுதமன் (தலைவர் பெரியார் மருத்துவ குழுமம்) * கருத்துரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்) * தலைமை - சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர் திராவிடர் கழகம்) * உரை: ஆ.கருணாகரன் (கோவை மண்டல தலைவர்), ச.சிற்றரசு (கோவை மண்டல செயலாளர்), சு.வேலுச்சாமி (மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர்), கா.சு.அரங்கசாமி (மேட்டுப்பாளையம் மாவட்ட செயலாளர்), மா.வேணுகோபால் (நீலமலை மாவட்ட தலைவர்), மு.நாகேந்திரன் (நீலமலை மாவட்ட செயலாளர்). சாலைவேம்பு சுப்பையன் (மேட்டுப்பாளையம் மாவட்ட காப்பாளர்), கே.அர.பழனிச்சாமி (மேட்டுப்பாளையம் நகர கழகத் தலைவர்). அ.மு.ராஜா (காரமடை ஒன்றிய தலைவர்), ரா.முருகேசன் (மாவட்ட தொழிலாளரணி துணைத் தலைவர்), மற்றும் இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் உரையாற்றுவார்கள் * நன்றியுரை: வெ.சந்திரன் (மேட்டுப்பாளையம் நகர செயலாளர்). * எற்பாடு: மேட்டுப்பாளையம், நீலமலை மாவட்ட திராவிடர் கழகம்.
கோவை மாவட்ட திராவிடர் கழக
கலந்துரையாடல் கூட்டம்
சுந்தராபுரம்: மாலை 5 மணி * இடம்: கண்ணப்பன் அரங்கம், காமராஜ் நகர், சுந்தராபுரம் * பொருள்: பெரியார் உலகம், ஆசிரியர் பிறந்த நாள் விழா, (விடுதலை சந்தா சேர்த்தல் கழக ஆக்கபணிகள் * வரவேற்புரை: மு.தமிழ் செல்வம் (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: ஈரோடு த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்), கு.இராமசந்திரன் (பெரியார் பெருந் தொண்டர்), ஆ.கருணாகரன் (மண்டல தலைவர்) ச.சிற்றரசு (மண்டல செயலாளர்), பொறியாளர் தி.பரமசிவம் (பெரியார் பெருந்தொண்டர்) * தலைமை - சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர். திராவிடர் கழகம்) * அறிமுகவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்) * நன்றியுரை: சி.மாரிமுத்து (மாவட்டத் துணைத் தலைவர்) * குறிப்பு: பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, பொறுப்பாளர்கள், தோழர்கள் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம் * விழைவு: ம.சந்திரசேகர் (கோவை மாவட்டத் தலைவர்), தி.க.செந்தில்நாதன் (கோவை மாவட்டத் செயலாளர்)
No comments:
Post a Comment