இங்கிலாந்திலே பார்ப்பான், பறையன், சூத்திரன் உண்டா? ரஷ்யாவிலே வர்ணாசிரமம், தலைவிதி உண்டா? அமெரிக்காவில் பிரம்மா முகத்தில் ஒருவனும், காலிலே ஒருவனும் பிறப்பதுண்டா? துருக்கியிலே கடவுள் எனப்படுவதற்கு ஆண்டு தோறும் ஒவ்வொரு திருமணம் நடக்கின்றதா? பிரான்சிலே உள்ள கடவுளுக்கு 21 லட்ச ரூபாயில் கிரீடம் அணிவிக்கிறார்களா? மேல்நாடுகளில் உள்ள கடவுள்களுக்குக் கள்வர் குகை கோயில்கள் உண்டா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment