மத்தூர் அரங்க.இரவி மறைவுக்கு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

மத்தூர் அரங்க.இரவி மறைவுக்கு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

மத்தூர், நவ.5- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவரும்  மத்தூர் கலை ஸ்டுடியோ உரிமையாளருமான அரங்க. இரவி 3.11.2021 அன்று பிற்பகல் மறை வுற்றார்.

கல்லாவி மேட்டுத்தெரு அவரது இல்லத்தில் 4.11.2021 காலை 10.00 மணியளவில் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.  

கிருட்டினகிரி மாவட்ட திராவி டர் கழகத்தலைவர் . அறிவரசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

மத்தூர் ஒன்றியத்தலைவர் கி.முருகேசன், செயலாளர் திருமாறன், நகரத் தலைவர் சி.வெங்கடாசலம், வணிகர் சங்க நிர்வாகி தனசேகரன், ஊற்றங்கரை ஒன்றியத்தலைவர் செ.பொன்முடி, செயலாளர் செ.சிவராஜ், ஒன்றிய .. சித.அருள், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், மாவட்ட ..பொறுப்பாளர்கள் கிருட்டி னகிரி சு.வெங்கடேசன், இரா.பழனி, ஆர்.பழனி, சித.வீரமணி, தருமபுரி கதிர்.செந்தில், தீ.சிவாஜி, இரா.கிருட்டினமூர்த்தி, மண்டல இளை ஞரணி செயலாளர் . ஆறு முகம்,மேனாள் மாவட்டத்தலைவர் பெ.மதிமணியன், ஓசூர் மகளிரணி தலைவர் செல்வி, மண்டல மகளி ரணி செயலாளர் மு. இந்திரா காந்தி, மாநில மகளிரணி  அமைப்பாளர்  தேன்மொழி, மகளிரணி பொரு ளாளர் அகிலா, பொதுக்குழு உறுப் பினர்கள் கோ.திராவிடமணி, .செ.செல்வம், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் வி.ஜி.இளங் கோ, மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன், மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், தருமபுரி மண்டலத் தலைவர் . தமிழ்ச் செல்வன், மண்டலச் செய லாளர் பழ.பிரபு, மாநில ..துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில மருத்துவரணி செயலாளர் பழ. ஜெகன்பாபு, மாவட்டத் தலை வர்கள் ஓசூர் சு.வனவேந்தன், வேலூர் .சிவக்குமார்,திருப்பத்தூர் கே.சி.எழிலரசன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. செயராமன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். இரங்கல் கூட்டத்திற்கு பின் அய்ந்து மணித்துளிகள் அமைதி கடைப் பிடிக்கப்பட்டது. 

தொடர்ந்து எவ் வித மூட சடங்குகள் இன்றி அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சுடு காட்டில் எவ்வித மூட சடங்களும் இன்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நிகழ்வில் மாநில மாணவர் கழக துணைச்செயலாளர்கள் தருமபுரி .யாழ்திலீபன், திருப்பத்தூர் கே.சி..சிற்றரசு, ஓசூர்..கா.வெற்றி, தருமபுரி மண்டல மாணவரணி செயலாளர் செல்லத்துரை, அர்ச் சுனன், பூபதி, ஊற்றங்கரை அண்ணா அப்பாசாமி, முனி வெங்கடேசன், இரு கிருட்டின், வீ.சாந்தி, பொடார் சிலம்பரசன், கணேசன், மத்தூர் சிவக்குமார், ஜானிகிராமன், செய ரட்சகன், சுகுமார், சி.இரவி, ..மணிமொழி, ..அகரன், ஓசூர் கோ.கண்மணி, .கா.சித்தார்த்தன், காவேரிப்பட்டணம் சி.சீனிவாசன், பெ.செல்வேந்திரன், செ..மூர்த்தி, சி. இராஜா, பூ. இராசேந்திரபாபு, கீழ்குப்பம் மு.வேடியப்பன், .பழனி சாமி, தமிழரசு, இல.குமார், திருப் பத்தூர் வெண்ணிலா, பெ.பழனி சாமி, .பாண்டியன், ஜிம்.சுரேசு, வேலூர் லதா, சி.சங்கநிதி உள்பட தருமபுரி, கிருட்டினகிரி, ஓசூர், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பொறுப்பாளர் களும், தோழர்களும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment