07.11.2021 ஞாயிறு காலை 11 மணி - திருப்பத்தூர், மாலை 5 மணி - ஓசூர் * 14.11.2021 ஞாயிறு காலை 10 மணி - சேலம், மாலை 5 மணி - மேட்டூர் * 21.11.2021 ஞாயிறு காலை 10 மணி - கிருட்டினகிரி, மாலை 5 மணி - தருமபுரி * பொருள் : டிசம்பர் 2 சுயமரியாதை நாள் விழா, விடுதலை சந்தா திரட்டுதல், பெரியார் உலகம் பிரச்சாரப் பணிகள் * பங்கேற்போர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), இரா.செந்தூர்பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணி, பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * விழைவு: தலைமை நிலையம், திராவிடர் கழகம்
27.11.2021 சனிக்கிழமை
தமிழர் தலைவரின் 89ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம், வேலூர் மண்டல கலந்துரையாடல் கூட்டம்
* 27.11.2021 சனிக்கிழமை மாலை 5 மணி - இராணிப்பேட்டை * சிறப்புரை: வீ.அன்புராஜ் (கழகப் பொதுச்செயலாளர்) * பங்கேற்கும் மாவட்டங்கள்: காஞ்சிபுரம், செங்கற்பட்டு, இராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செய்யாறு * பொருள் : டிசம்பர் 2 சுயமரியாதை நாள் விழா, விடுதலை சந்தா திரட்டுதல், பெரியார் உலகம் பிரச்சாரப் பணிகள் * பங்கேற்போர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணி, பொறுப்பாளர்கள், தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். * வீ.சடகோபன் (மண்டலத் தலைவர்), பட்டாபிராமன் (மண்டலச் செயலாளர்), வேலூர் மண்டல திராவிடர் கழகம், பு.எல்லப்பன் (மண்டலத் தலைவர்), காஞ்சி பா.கதிரவன் (மண்டலச் செயலாளர்), காஞ்சிபுரம் மண்டல திராவிடர் கழகம்
No comments:
Post a Comment