சென்னை, நவ.6 இந்தியாவின் முன்னணி நுகர்வோர் மின்னணு மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான அய்கிரிட் இந்த விழாக் காலத்தில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. இப்பிராண்டின் தயாரிப்பு வரிசையில் சமீபத்திய தயாரிப்பு பொருட்களைச் சேர்ப்பதால், அதுவேலைவாய்ப்பைஅதிகரிக்கும், இந்நிறுவனம் புதிய தயாரிப்பு தொகுப்பையும் அறிமுகப்படுத்தும்.
இந்த அறிவிப்பு குறித்து இந்நிறுவனத்தின் இயக்குநர் மாதவ் கோட்டா அவர்கள் கூறிய தாவது:
"நுகர்வோரின் நேர்மறையான பதில் மற்றும் சந்தையில் இருந்து வரும் தேவை காரணமாக நாங்கள் எங்கள் 15 தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். எங்க ளின் புதுமையான தயாரிப்பு, பிரீமியம் தரத்தை உறுதி செய்வதோடு, ஏற்ற விலையில் அதன் புதிய அறிமுகத்துடன் அரை-பிரீமியம் பிரிவு களில் ஒருஅடியை எடுத்து வைக்க உள்ளது. நிறுவனத் தேவையை பூர்த்தி செய்ய, நடப்பு நிதியாண்டில் 100+ தொழில் வல்லுநர்களை பணியமர்த்துகிறோம்."
அய்கிரிட்ஆனதுபுதியவர்கள்மற்றும் அனுபவம்வாய்ந்தவர்களுக்குவேலை வாய்ப்புகள் மற்றும் அனைவருக்கும் பயிற்சி அமர்வுகளை அளிப்பதை எதிர்நோக்கியுள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் 100+ பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment