தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

தகவல்

 எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் நவம்பர் 9ஆம் தேதி அன்று புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிரம்பியது

குமரி மாவட்டத்தில் உள்ள பொய்கை அணை 21 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பஞ்சு - நூல்

உலகம் முழுவதும் இந்த அசாதாரண சூழல் (கரோனா) நிலவுகிறது.  ஆடைக்கு நிச்சயம் விலை உயர்வு கிடைக்கும். எனவே ஒன்றிய அரசு பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அகற்றம்

சென்னையில் 148 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment