* திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் அவர்களின் சகோதரர் பேராவூரணி பேரூராட்சி இரண்டாவது வார்டு திமுக துணைச் செயலாளர் இரா.முருகேசன் -செல்வி இணையர் கள் மகள் மு.சத்யா அவர்கள் பேராவூரணி வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியில் பயின்று அந்தக் கல்லூரியிலேயே கணிதப் பாடப் பிரிவிற்கு உதவிப் பேராசிரியராக பணி ஏற்று முதல் மாத ஊதியம் பெற்றதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக வழங்கினார். நன்றி!
* தோழர் வி.டெய்சி மணியம் மையின் தாயார், பகுத்தறிவு ஆசிரி யர், சுயமரியாதைச் சுடரொளி பொன்.இரத்தினாவதி அவர்களது இரண்டா மாண்டு நினைவு நாளை (6.11.2021) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!
No comments:
Post a Comment