நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

நன்கொடை

5.11.2006இல் தமிழர் தலை வர் அவர்களின் தலைமையில் இணையேற்பு நடைபெற்ற போடி நகர திரா விடர் கழகத் தலைவர் பொறியா ளர் பெரியார் லெனின்-நாகஜோதி வாழ்விணை யர்களின் 16ஆம் ஆண்டு மண நாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 500/அளித்து மகிழ்ந்தனர். நன்றி!

- - - - -

தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் .சிவானந்தம் அவர்களின் மகன் சி.சுதாகரின் (வயது 50)  10ஆம் ஆண்டு (3.11.2021) நினைவாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment