5.11.2021 வெள்ளிக்கிழமை
ஈரோடு மண்டலம்
(ஈரோடு, கோபி, நாமக்கல் மாவட்டங்கள்) கழகக் கலந்துரையாடல் கூட்டம்
ஈரோடு: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * பொருள்: பெரியார் உலகம், தமிழர் தலைவர் பிறந்த நாள் (விடுதலை சந்தா சேகரிப்பு), கழக ஆக்கப் பணிகள் * வரவேற்புரை: பெ.ராஜமாணிக்கம் (ஈரோடு மண்டல செயலாளர்) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைமை - சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * கருத்துரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்) * முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்), ஈரோடு த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்), கு.சிற்றரசு (ஈரோடு மாவட்ட தலைவர்), இரா.சீனிவாசன் (கோபி மாவட்ட தலைவர்), அ.கு.குமார் (நாமக்கல் மாவட்டத் தலைவர்), மா.மணிமாறன் (ஈ«£டு மாவட்டச் செயலாளர்), ந.சிவலிங்கம் (கோபி மாவட்டச் செயலாளர்), வை.பெரியசாமி (நாமக்கல் மாவட்டச் செயலாளர்) மற்றும் இளைஞரணி - மாணவர் கழகம் - மகளிரணி, ப.க. தோழர்கள் * நன்றியுரை: தே.காமராஜ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர் * ப.பிரகலாதன், ஈரோடு மண்டலத் தலைவர்.
No comments:
Post a Comment