எஸ்.பி.அய்., லாபம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

எஸ்.பி.அய்., லாபம்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, இந்திய ஸ்டேட் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 69 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 8,890 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது, 5,246 கோடி ரூபாயாக இருந்தது.

No comments:

Post a Comment