தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதர் ரஷ்யன் கான்சல் ஜெனரல் மேதகு அலெக்அவுதேவ் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதர் ரஷ்யன் கான்சல் ஜெனரல் மேதகு அலெக்அவுதேவ் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை

படம்-1: சென்னை பெரியார் திடலுக்கு இன்று வருகை தந்த தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதர் ரஷ்யன் கான்சல்ஜெனரல் மேதகு அலெக்அவுதேவ் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் செண்டு வைத்து மரியாதை செலுத்தினார்.  உடன்: இந்திய ரஷ்ய வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் .தங்கப்பன், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன்.  

படம் -2: இந்திய ரஷ்ய வர்த்தக சபை, இந்திய -ரஷ்ய கலாச்சார நட்புறவு கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் .தங்கப்பன்,  ரஷ்யன் கான்சல் ஜெனரல் மேதகு அலெக்அவுதேவ் ஆகியோர் நினைவுப் பரிசினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினர். (3.11.2021)

No comments:

Post a Comment