தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27-11-2021 அன்று நடைபெற்றது. கூட்டத்தில், டிச 2 தமிழர் தலைவர் பிறந்த நாளை ஒட்டி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் 5-12-2021 இளைஞரணி சார்பாக கருத்தரங்கம், 12-12-2021 தர்மபுரி மாவட்ட கழகத்தின் சார்பாக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடுவராக உள்ள பட்டிமன்றம், விடுதலை வாசகர் வட்டம் சார்பாக 3 இடங்களில் கருத்தரங்கம், 10 கிராமங்களில் திண்ணை பிரச்சாரக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Monday, November 29, 2021
Home
கழகம்
தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா சுயமரியாதை நாள் தருமபுரி மாவட்டத்தில் கருத்தரங்கம், பட்டிமன்றம் - எழுச்சியுடன் கொண்டாட முடிவு
தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா சுயமரியாதை நாள் தருமபுரி மாவட்டத்தில் கருத்தரங்கம், பட்டிமன்றம் - எழுச்சியுடன் கொண்டாட முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment