தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2021) வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.சி. குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment