கழக களத்திலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

கழக களத்திலிருந்து

 6.11.2021 சனிக்கிழமை

திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர்: மாலை 5 மணி * இடம்: யாழ் இல்லம், வெள்ளியங்காடு, திருப்பூர் * பொருள்: பெரியார் உலகம், ஆசிரியர் பிறந்த நாள் விழா, (விடுதலை சந்தா சேர்த்தல்) கழக ஆக்கப் பணிகள் * வரவேற்புரை: யாழ்.ஆறுச்சாமி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ஈரோடு .சண்முகம் (அமைப்புச் செயலாளர்), .பாண்டியன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), .கருணாகரன் (மண்டலத் தலைவர்), கு.சிற்றரசு (மண்டலச் செயலாளர்), இரா.ஆறுமுகம் (மாவட்டத் தலைவர்), சு.சிவசாமி (மாவட்ட அமைப்பாளர்), இல.பாலகிருஷ்ணன் (மாநகர தலைவர்), ..கருணாகரன் (மாநகர செயலாளர்), ஆசிரியர் முத்தையா, ராசப்பன் (திராவிடர் கழகம்) * தலைமை - சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

* தொடக்கவுரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * அறிமுகவுரை: .பிரின்சுஎன்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்) * நன்றியுரை: கு.திலீபன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்

13.11.2021 சனிக்கிழமை

விருதுநகர் மாவட்ட  கழக கலந்துரையாடல் கூட்டம்

விருதுநகர்: காலை 10 மணி * இடம்: ஆரோக் கியராஜ் உணவக அரங்கம், மதுரைச் சாலை, விருதுநகர் * வரவேற்புரை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை:  இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்* தலைமை மற்றும் கருத்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (மாநில .. துணைத்தலைவர்),வானவில் மணி (பொதுக்குழு உறுப்பினர்), வெ.புகழேந்தி (பொதுக்குழு உறுப்பினர்), .ஆனந்தம் (மாவட்ட .. புரவலர்), கா.சிவகுருநாதன் (மண்டல தலைவர்), நா.முருகேசன் (மண்டல செயலாளர்), பெ..சண்முகசுந்தரம் (மாவட்ட .. தலைவர்), சு.பாண்டி (மாவட்ட .. செயலாளர்), பா.அசோக் (மாவட்ட .. அமைப்பாளர்), வெ.முரளி (மாவட்ட அமைப்பாளர்), .சாந்தி (மாவட்ட அமைப்பாளர், மகளிரணி), இரா.அழகர் (மண்டல செயலாளர், இளைஞரணி) * பொருள்: பெரியார் உலகம், தமிழர் தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா, விடுதலை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட்உண்மை, பெரியார் பிஞ்சுதிராவிடப் பொழில் சந்தா சேர்க்கை மற்றும் கழக செயல் திட்டங்கள் * நன்றியுரை: விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்* விழைவு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, இளைஞர் அணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் அணிபொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் * ஏற்பாடு: திராவிடர் கழகம், விருதுநகர் மாவட்டம்.

No comments:

Post a Comment